மற்ற போராட்டங்கள்/செயல்பாடுகள்

Loading.. Please Wait..


உலகம் முழுவதும் நியாய உணர்வுள்ள மக்கள் தொடர்ந்து எங்களது செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருப்பதால் தான் அநீதியான...

Posted by Nandhini Anandan on Thursday 8 March 2018


ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழு உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக,...

Posted by Nandhini Anandan on Tuesday 12 December 2017


நாட்டின் அவல நிலையை சகித்துக் கொள்ள முடியாமல் இளைஞர்களை ஒருங்கிணைத்து நல்லதொரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று...

Posted by Nandhini Anandan on Friday 29 December 2017


முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய நந்தினி,ஆனந்தன் இருவரும் கைது. டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி முதல்வர்...

Posted by Nandhini Anandan on Friday 25 June 2021


அப்பா ஆனந்தன்,நான் மற்றும் தங்கை நிரஞ்சனா ஆகிய மூவரும் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்துகொண்டு அப்போதைய ஜெயலலிதா...

Posted by Nandhini Anandan on Saturday 23 June 2018


அதற்கு முன்பு அப்பாவுடன் சேந்தும் சக மாணவர்களோடு சேர்ந்தும் பல முறை போராடியிருந்தாலும் நான் தனியாக போராட்டத்தில் ஈடுபட்ட...

Posted by Nandhini Anandan on Saturday 30 December 2017


2014ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு இன்று திருப்பத்தூர்(சிவகங்கை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

Posted by Nandhini Anandan on Thursday 27 June 2019


நந்தினி-நிரஞ்சனா விடுதலை.. 52 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில்...

Posted by Nandhini Anandan on Friday 1 September 2023


கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி...

Posted by Nandhini Anandan on Saturday 24 November 2018


தர்மபுரி மாணவி சவுமியா பாலியல் படுகொலையில் குற்றம் இழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று(13.11.18)காலை 10...

Posted by Nandhini Anandan on Wednesday 14 November 2018


2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்ன வாக்குறுதி என்னாச்சு?என்று மோடியை கேள்வி கேட்கும் போராட்டத்தை 3 மாதங்களுக்கு...

Posted by Nandhini Anandan on Wednesday 7 February 2018


23 நாட்கள் புழல் சிறைவாசத்துக்குப் பிறகு நந்தினி ஆனந்தன் இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை. அந்நிய சக்திகளுடன்...

Posted by Nandhini Anandan on Monday 6 September 2021


"குடி வீட்டுக்கு கேடு மோடி நாட்டுக்கு கேடு" என மக்களிடம் பிரச்சாரம் செய்ததற்காக அடிமை அதிமுக அரசின் காவல்துறை என் மீதும்...

Posted by Nandhini Anandan on Friday 16 August 2019


இதுதான் 22.05.18 அன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பலர் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...

Posted by Nandhini Anandan on Saturday 26 May 2018


பகத்சிங் உள்ளிட்ட நாட்டுக்காக உயிரையும் கொடுத்த மாவீரர்களின் கனவை நனவாக்க இன்றைய கொலைகார கொள்ளைக்கார ஆட்சியாளர்களுக்கு...

Posted by Nandhini Anandan on Tuesday 14 August 2018


மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் 10.72 லட்சம் கோடி (ரூ 10,72,0000000000) வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல்...

Posted by Nandhini Anandan on Monday 13 June 2022


அண்ணாமலை கும்பலின் பொறுக்கித்தனத்தை கண்டித்து போராட்டம்..

Posted by Nandhini Anandan on Tuesday 30 May 2023


பாஜக ரௌடிகளின் தூண்டுதலில் என்னையும் என் தங்கை நிரஞ்சனாவையும் ஆபாசமாக பேசி அராஜகமாக தாக்கிய கோவில்பட்டி காவல் துறையினரை...

Posted by Nandhini Anandan on Saturday 17 December 2022


மோடி ஆட்சியின் 10.72 லட்சம் கோடி (ரூ.10,72,0000000000) வாராக்கடன் தள்ளுபடி ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் குரல்...

Posted by Nandhini Anandan on Thursday 30 June 2022


இன்று (16.12.2022) மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறோம்.. பிரச்சாரத்தின் போது மக்களிடம்...

Posted by Nandhini Anandan on Friday 16 December 2022


வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் 10 லட்சம் கோடிக்கு மேல் பாசிச பாஜக கும்பல் மக்கள் பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களிலேயே இது தான் மிகப்பெரிய ஊழல்.இந்த ஒரு பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்து எதிர்கட்சிகள் நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தாலே பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான தேர்தலாக 2024 தேர்தலை மாற்றி பாசிச மோடி ஆட்சிக்கு முடிவு கட்டி விடலாம். இதற்கு எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. அதே போல EVM மோசடி தேர்தலை எதிர்த்து போராடவும் எந்த எதிர்கட்சியும் தயாராக இல்லை.காரணம் எல்லா கட்சிகளுமே பாசிச RSS கும்பலின் பிடிக்குள் சென்று விட்டன. வெளித் தோற்றத்துக்கு பாஜக வை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையைத் தான் எதிர்கட்சிகள் செய்து வருகின்றன. இதையெல்லாம் புரிந்து கொண்டதால் தான் எந்தக் கட்சியோடும் சேராமல் எங்களால் முடிந்த வரையில் பாசிச கும்பலை எதிர்த்து தனித்து போராடுகிறோம். மோடி அரசின் வாராக்கடன் தள்ளுபடி ஊழல்,EVM மோசடி தேர்தல் போன்ற விவகாரங்களை தொடர்ந்து களத்தில் மக்களிடம் அம்பலப்படுத்துவதால் எங்கள் மீது பாசிச பாஜக கும்பல் கடும் ஆத்திரத்தில் உள்ளது. பாசிச ரௌடித்தனத்தின் மூலம் எங்களது பணியை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. பாசிச கும்பலின் பிடியில் உள்ள திமுக அரசின் காவல்துறை தன் பங்குக்கு எங்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.பாஜக வை எதிர்ப்பதாக சொல்லும் எந்த கட்சியும் எங்கள் மீதான தாக்குதல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது கிடையாது. எந்த கட்சியும் பேசமாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எங்களது போராட்டத்தை தொடர்கிறோம்.எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டலும் நாட்டுக்கான,மக்களுக்கான எங்களது போராட்டத்தை தொடர்வோம். (வீடியோ--நாகப்பட்டினத்தில் 27.02.2023 அன்று பிரச்சாரம் செய்த போது)

Posted by Nandhini Anandan on Sunday 5 March 2023


Posted by Nandhini Anandan on Sunday 1 January 2023


மோடி அரசின் மோசடிகளையும் ஊழல்களையும் எதிர்த்து போராடுவதால் பாஜக அண்ணாமலை கும்பல் எங்கள் மீது தொடர்ந்து ரௌடித்தனத்தை...

Posted by Nandhini Anandan on Wednesday 31 May 2023


மோடி கும்பலின் பல லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி ஊழலை அம்பலப்படுத்துவதால் பாஜக ரெளடிகளும் திமுக அரசின் காவல்துறையும் கூட்டாக எங்கள் மீது ஏவி வரும் அராஜக காட்சிகளின் தொகுப்பு..

Posted by Nandhini Anandan on Thursday 29 December 2022